This page is under constructions

அனைத்து செயற்திட்ட மற்றும் நிகழ்ச்சித் திட்ட முன்னேற்ற விபரம்  - 2020

செயற்திட்ட மற்றும் நிகழ்ச்சித் திட்டவிபரங்களை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்விபரங்களை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்

சபிரிகம நிகழ்ச்சித் திட்டம் - 2020

விபரங்களை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்

விபரங்களை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பு பிரதேச செயலகத்தினுள்  நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள்  காணப்படுகின்றன.

  • தாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.
  • பொது நீர் குழாய்களிலிருந்து  நீர் வீண் விரயம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.
  • குறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.

புளுமென்டல் குப்பைமேடும் அதன் பாதகமான விளைவும்

மாதம்பிட்டிய‚ மட்டக்குளிய‚ கொட்டாஞ்சேனை‚ புளுமென்டல் ஆகிய 4 பிரதேசங்களை இணைத்த ஏறத்தாழ அரை ஏக்கர் பரப்பளவை புளுமென்டல் குப்பைமேடு வியாபித்துள்ளது.  ஏறத்தாழ 5000 குடும்பங்கள் இந்தக் குப்பைமேட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றன.  இந்த குப்பை கூழங்களால் நீர் வடிகால் அமைப்புக்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படுகின்றன. இத்தகைய தன்மை மழைக்காலங்களில்  வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய தன்மைகளால் நுளம்புகளின் பெருக்கம்‚ சுகாதாரமற்ற சுற்றாடல்‚ வளிமாசடைதல்‚ துர்நாற்றம் வீசுதல்‚ போன்ற தன்மைகளோடு விசேடமாக தொற்றுநோய்கள் வெகுவாகப் பரவுவதற்கு  ஏதுவாக அமைகின்றது.  இத்தகைய தன்மை கொழும்பு நகரத்தின் சுத்தம்‚ சூழல்‚ சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக  கொழும்பு மாநகரசபையானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றை வெற்றி காண்பதென்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆகவே இக் குப்பை மேடானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனால் மேற்குறித்த பிரச்சனைகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். பசளையாக்குதல் என்பது இதற்கு இன்னுமோர் தீர்வாக அமைகின்றது. ஆனாலும் இது பெரியளவில் வெற்றிதரும் திட்டம் என்று  கூறுவதற்கில்லை.

அண்மைக் காலங்களில் இந்தப் பெரும் பிரச்சனையை சூழல் சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்றுள்ளதால் எதிர்காலத்தில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை  எங்கள் எல்லோருக்குமுண்டு.

 
Toggle Text

கிராம சேவகர் பிரிவில் பால் அடிப்படையில் சனத்தொகை

கிராம சேவகர் பிரிவு இலக்கம்

கிராம சேவகர் பிரிவு

ஆண் பெண் முழு சனத்தொகை
812 தேவமுள்ள 812 762 1574
812A பஹல நாரகல
682 601 1283
813 கொபவக வடக்கு 861 793 1654
813A இஹல நாரகல
657 632 1289
813B கொபவக தெற்கு 884 848 1732
813C இஹல நாரகல தெற்கு
498 534 1032
814 கோவின்ன வடக்கு 519  488 1007
814A ரெடியல  807 788 1595
814B கோவின்ன தெற்கு  950 914 1864
817 இஹல குடலிகம
 968 798 1766
817A பஹல குடலிகம
 1025 928 1953
818 வியான்கல்ல கிழக்கு
 590 622 1212
818A வியான்கல்லமேற்கு  872 1086 1958
819 மஹகம வடக்கு
 375 364 739
819A மஹகம தெற்கு
 476 479 955
819B மஹகம கிழக்கு
 564 452 998
819C மஹகம மேற்கு
 636 563 1199
819D போகஹவத்த  418 397 815
819E தெமோதரவத்த  811 794 1605
819F பொலேகொட மேற்கு  658 553 1211
819G முதுன  660 640 1300
819G கமகேவத்த  429 413 842
820 தீயகடுவ கிழக்கு
 488 445 933
821A தீீயகடுவ மேற்கு
 508 443 951
821 புலத்சிங்கள வடக்கு
 622 608 1230
821A தெல்மேல்ல  835 746 1581
821B புலத்சிங்கள தெற்கு
593 568 1161
821C அமரகெதர  884 801 1685
821D ஏகல்ஒய  1208 1136 2344
821E அமரகெதர வடக்கு
 428 398 826
821F புலத்சிங்கள மத்தி
 518 503 1021
821G உடுகலகந்த  648 602 1250
822 போதலேகம  313 282 595
822A ஹல்வத்துரை  705 593 1298
822B தேவாலகந்த  524 479 1003
822C போதலேகம  341 321 662
822D யஹலவத்த  363 344 707
822E மீகஹகும்புர  348 380 728
822F கோன்கஸ்தென்ன  1733 1648 3381
823 யடகம்பிடிய  619 554 1173
823A நிக்கஹ  492 499 991
824 பஹலவெல்கம  415 363 778
824A இஹலவெல்கம  728 668 1396
824B புலத்சிங்கள  1122 1041 2163
824C தம்பராதுகொட  374 321 695
824D தென்னஹேன  376 354
730
 824E புலத்சிங்கள கிழக்கு
 680 686 1366
824F கரல்தெக்ம  778 783 1561
824G புலத்சிங்கள மேற்கு
 1237 1052 2289
824H கலஹேன  1136 1114 2250
825 மோல்காவ 452 439 891
825A பரகொட கிழக்கு
 633 594 1227
825B கலஹிடிய  350 340 690
825C பரகொட மேற்கு
 566 551 1117

கிராம சேவகர் பிரிவில் இன மத அடிப்படையிலான எண்ணிக்கை 

கிராம சேவகர் பிரிவு இலக்கம்

கிராம சேவகர் பிரிவு

சிங்களம் தமிழ் முஸ்லிம்
பர்கர் வேறு பௌத்தம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம்
வேறு
812 தேதவமுள்ள 1447 127       1447 74   53  
812A பஹலநாரகல 1280   02    01 1283        
813 கொபவக வடக்கு 1638 14 02     1638 14 02     
813A இஹல நாரகல
1289         1289        
813B கொபவக தெற்கு 1297 435       1297 400   35  
813C இஹல நாரகல தெற்கு
1028 04       1028 04      
814 கோவின்ன வடக்கு 1005     02   1005 02      
814A ரெடியல 1249 346       1243 327   25  
814B கோவின்ன தெற்கு 1724 139  01     1723 133  01  07   
817 இஹல குடலிகம
1210 555 01     1201 521   44  
817A பஹல குடலிகம 1951 02       1951 02      
818 வியான்கல்ல கிழக்கு
    1212         1212    
818A வியான்கல்ல மேற்கு
851   1107     851   1107    
819 மஹகம வடக்கு
739         739        
819A மஹகம தெற்கு
954 01        954 01       
819B மஹகம கிழக்கு
985 12    01   985 12   01  
819C மஹகம மேற்கு
1063   136     1060   136 03   
819D போகஹவத்த 815         815        
819E தெமோதரவத்த 1444 160 01      1444 160 01    
819F பொலேகொட மேற்கு 1211         1211        
819G முதுன 1288         1288 12      
819H கமகேவத்த 837 04 01     837 04 01    
820 தீயகடுவ கிழக்கு 933          242  03 02  01   
820A தீயகடுவ மேற்கு 950 01       950  01      
821 புலத்சிங்கள வடக்கஞ 1228 02       1228        
821A தெல்மேல்ல 1578 03        1577 03    01   
821B புலத்சிங்கள மேற்கு 902 258 01      899 219 01 42  
821C அமரகெதர மேற்கு 684 01       1684 01      
821D ஏகல்ஒய 1894 430    20   1894 430   20  
821E அமரகெதர வடக்கு  822  04       826        
821F புலத்திங்கள மத்தி  998 23        998 15   08  
821G உடுகலகந்த  1243  06  01     1243 06 01    
822 போதலே  594 01        594 01      
822A ஹல்வத்துரை  890 402   06     890 402 06    
822B திவலகட  1003         1003        
822C போதலேகங்கொட  661 01        661 01      
822D யஹலவத்த  707         707        
822E மீகஹகும்புர  727  01       727 01      
822F கோன்கஸ்தென்ன  1638  1742 01    16 1623 1731 01 26  
823 Yatagampitiya  1173      02   1173        
823A Niggaha  991         991        
824 Pahala Welgama  418  360       424 327   27  
824A Ihala Welgama  1300  96       1300 96      
824B Bulathsinhala 1648 515       1639 433   76 15 
824C Damparadugoda 498 197       498 175    22  
824D Thennahena 257 469 04     257 450 04 19  
 824E Bulathsinhala East 1164 202       1164 181   21  
824F Karaldekma 1185 376       1185 346    30  
824G Bulathsinhala West 1315 974       1150 978   161  
824H Galahena 1516 734       1516 729   05  
825 Molkawa 885 06       875        
825A Paragoda East 1223 04       1226 01      
825B Galahitiya 690         683     7  
825C Paragoda West 1114 03       1108      9  

 

இல அமைப்பு முகவரி தொலைபேசி
01 Maly Rapi Society Kew road, Colombo 02  
02 Human collaboration foundation 67A, Chittampalm Gardiner mawatha, Colombo 02  
03 Sri lanka Association for the advancement of social welfare 32, Piyadasa Sirisena mawatha, Colombo 10  
04 Sri sambuddaloka social development foundation 128, Ananda rajakaruna mawatha, Colombo 10  
05 Human self confident improvement foundation 702/48, Aluthmawatha road, Colombo 15  
06 Sahan eliya foundation 90, swarna chiythaya road, Colombo 14  
07 Larosa AIDS prevention society 736, Wicks building, Colombo 10  
08 Younani welfare medicine association 116/3, maligawatta road, Colombo 10  
09 Soth kochchikade community development society 139/9, mohideen masjid road, Colombo 12  
10 Foundation of occupational development food 26, meris road, Colombo 14  
11 Katha society 14, Ananda rajakaruna mawatha, Colombo 10  
12 Eksath community development society 799/70, maradana road, Colombo 10  
13 Araliya welfare society A 04, nawagampura, Colombo 14  
14 Maligawatta division HR foundation 359, maligawatta , jumma masjid road  
15 Sri lanka port authority catholic society 19, palliya street, Colombo 01  
16 Swarnasrili social service foundation 91, Temple road, Colombo 10  
17 Sri lanka science student foundation 58, Sri vipulasena mawatha, Colombo 10  

 

அமைப்பு

உட்பிரிவுகள்

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top